மனம் இருந்தால்
மார்க்கம் உண்டு' என்ற பழமொழியை தொழில்நுட்ப உலகில் 'மண் இருந்தால்
மின்சாரம் உண்டு' என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். மனிதர்களை தாண்டி
இன்று அனைவருக்கும் எந்நேரமும் பக்கத்துணையாக இருப்பது ஸ்மார்ட் கருவிகள்
மட்டுமே.
மண் இருந்தால்
மின்சாரம் தயரிக்க முடியும் என்றும், இந்த மின்சாரத்தை கொண்டு கைபேசி
கருவிகளை சார்ஜ் செய்ய முடியும் என்கின்றனர் மலாவி நாட்டு மக்கள். இது
எப்படி சாத்தியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முடிந்தால் முயற்சியும்
செய்யலாம்.
கருத்துரையிடுக Facebook Disqus