0


சமீப காலத்தில் சமூக வலைதளத்தில் இந்த 'டக்கர் தாத்தா'வை நீங்கள் பார்த்திருக்க அதிக வாய்ப்புண்டு. இவரை 'சோசியல் வைரல்' ஆக்கியவர் - பிரிட்டனை சேர்ந்த மிக் கரோல். கடந்த திங்களன்று மிக் கரோல் டிரேட்டன் நகர சந்தையை கடந்து கொண்டிருக்கும் போது ஒரு விசித்திரமான நிகழ்வை காண்கிறார்.

உடனே அதை புகைப்பட பதிவு செய்கிறார், தனது முகநூல் பக்கத்தில் இப்படி பதிவிடுகிறார்..!

'இது இயற்கைக்கு மாறுபட்ட காதல் அல்லவா, டிரேட்டன் நகர மார்க்கெட்டை கடக்கும் போது இந்த நண்பர் ஒரு சிறிய ரிமோட் இழுவை படகால் இழுத்து செல்லப்படுவதை கண்டேன், புத்திசாலித்தனம்'

முகநூலில் அவர் அளித்துள்ள தகவலின்கீழ் சிறிய ரிமோட் கன்ட்ரோலிங் டக் போட் மூலம் தான் அமர்ந்துள்ள சிறிய படகை இழுத்து செல்லும் அந்த முதியவர் தன்னை கடக்கும் போது 'எல்லாவற்றையும் நீங்கள் பார்த்துவிட்டதாக நீங்கள் நினைக்கும் போது' என்று மிக் கூச்சலிட்டுள்ளார்.
அறிவுக்கும் திறமைக்கும் சம்பந்தமே கிடையாது, டக்கர் தாத்தா..!!

Last Monday UK-based Mick Carroll was passing through the town of Market Drayton when he spotted an unusual sight – a man cruising down the canal with the help of a tiny remote-controlled tug boat.

Carroll took a picture of the scene and posted it to Facebook with the caption: “Dont ya just love eccentric’s. Seen this fella as we were passin thru Market Drayton gettin pulled along by a remote control tug. Brilliant.” According to the Facebook post, as the man cruised passed him, he shouted: “Just when you thought you’d seen everything!” Ah. Genius.
tiny-tug-boat-remote-controlled-mick-carroll-1
tiny-tug-boat-remote-controlled-mick-carroll-2

கருத்துரையிடுக Disqus

 
Top