0

சாஹில் பரூவா, வயது 32
யார் இவர்:
இ-காமர்ஸ் லாஜிஸ்டிக் நிறுவனமான டெல்லிவெரி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ

படிப்பு:
பொருளாதாரத்தில் பட்டமேற்படிப்பு, பெங்களூர் ஐஐடி

இவரது விருப்பம்:
சமையல் மற்றும் காமிக்ஸ் புத்தகங்கள் படிப்பதில் விருப்பம்

சிறப்பு அம்சங்கள்:
இந்தியாவில் சிறப்பாக இயங்கி வரும் இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்று இவரது டெல்லிவெரி நிறுவனம். 

கடந்த 2011ஆம் ஆண்டு மோஹித் டண்டன், சுராஜ் சாஹாரன், மற்றும் புவனேஷ் மங்கலானி ஆகிய மூன்று நண்பர்களுடன் இணைந்து டெல்லிவெரி நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் ஐந்தாவது இணை நிறுவனராகக் கபில் பாரதி என்பவர் இணைந்து கொண்டார். 
 டெல்லிவெரியை தொடங்குவதற்கு முன்ன மூன்று வருடங்கள் லண்டனைச் சேர்ந்த குளோபல் கன்சல்டன்சி பர்ம் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தார். இந்தியாவின் பெரிய ரெஸ்டாரெண்ட்களுக்கு உணவு மற்றும் பூக்களை டெலிவரி செய்த இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top