திருக்குறள் விளக்கம் "தீராமை ஆர்க்குங் கயிறு" 0 Kural 8:00:00 AM Print this page as PDF, Print, Mail and Change Font size ---> A+ A- Print Email பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு.சாலமன் பாப்பையா உரை:காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.Explanation:The bond binds fortune fast is ordered effort made, Strictly observant still of favouring season's aid.
கருத்துரையிடுக Facebook Disqus