0
Image result for LED Projector Home Cinema Theater
எதற்க்காக இனி LED டிவி. புதிய தொழில்நுட்பம் (Home Cenima) விர்க்கு மாறுங்கள் உங்கள் வீட்டினுள் ஓர் சிரிய திரையரங்கை கொண்டு வாருங்கள். ஒர் அர்ப்புத அனுபத்திர்கு தயாராகுங்கள். இது எப்படி சாத்தியம் என்றால் LED DYE புரஜக்டர் மூலம் சாத்தியம். 

முன்பு புரஜக்டர்கள் ஆர்க் லாம்ப் எனப்படும் விளக்கினால் செயல்பட்டன இப்போது LED விளக்கு தொழில் நுட்பம் என்பது புரஜக்டர்களின் விளையை அதல பாதாலத்திற்கு கொண்டு சென்று விட்டது LED விளக்கு 80% மின்சாரத்தை சேமிக்க கூடியது. அதே நேரம் அதிக சக்தி வாய்ந்தது நீங்கள் நினைக்கும் அளவில் படத்தின் அளவை பெரிதாக்கி கொள்ளாம் சாதரணமாக LED டீவி க்கள் மிகவும் விலை உயர்ந்தவை 35 இன்ச் அளவுள்ள LED டிவி 30 அயிரத்தை தொடும் ஆனால் வெறும் 20 ஆயிரத்தில் நீங்கள் 200 இன்ச் அகலத்தில் படம் பார்க்களாம் மிகவும் அர்புதமாக இருக்கும் . 

டீவியில் என்னனென்ன வசதிகள் உள்ளனவோ அதைப்போலவே இதனுடன் HDMI USB மற்றும் AV , DVD , உங்கள் வீட்டு கேபில் டீ.வி யையும் இனைக்களாம் சீரியல்களை பெரிய திரையில் திரைப்படம் போல் காணலாம். 3D படத்தையும் காணலாம் , வீடியோ கேம் விளையாடலாம் . 

உங்கள் செல்போனை வைபை மூலம் இணைத்து அதில் உள்ள வீடியோக்களை பெரிய திரையில் கானலாம் உங்கள் வீடுகளுக்கு மட்டும் அல்ல திருமண மண்டபங்கள் அலுவலங்கள் போன்றவைகளுக்கும் பயன்படுத்தலாம்.

ஒரு புதிய அனுபவத்திற்கு தயாராகுங்கள் 



கருத்துரையிடுக Disqus

 
Top