திருக்குறள் விளக்கம் "வடுக்காண வற்றாகும் கீழ்" 0 Kural 6:00:00 AM Print this page as PDF, Print, Mail and Change Font size ---> A+ A- Print Email உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ்.ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.Explanation:If neighbours clothed and fed he see, the base Is mighty man some hidden fault to trace
கருத்துரையிடுக Facebook Disqus