திருக்குறள் விளக்கம் "நன்றி பயவா வினை" 0 Kural 5:30:00 AM Print this page as PDF, Print, Mail and Change Font size ---> A+ A- Print Email என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும். Explanation: From action evermore thyself restrain Of glory and of good that yields no gain.
கருத்துரையிடுக Facebook Disqus