திருக்குறள் விளக்கம் "மற்றைய எல்லாம் பிற" 0 Kural 6:00:00 AM Print this page as PDF, Print, Mail and Change Font size ---> A+ A- Print Email வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. மு.வ உரை: ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை. Explanation: What men call 'power in action' know for 'power of mind' Externe to man all other aids you find.
கருத்துரையிடுக Facebook Disqus