திருக்குறள் விளக்கம் "பற்றற் கரியது அரண்" 0 Kural 6:00:00 AM Print this page as PDF, Print, Mail and Change Font size ---> A+ A- Print Email முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண். முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும். Translation: A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.
கருத்துரையிடுக Facebook Disqus