திருக்குறள் விளக்கம் "உள்ளான் வெகுளி எனின்" 0 Kural 9:49:00 AM Print this page as PDF, Print, Mail and Change Font size ---> A+ A- Print Email உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். சாலமன் பாப்பையா உரை: உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான். Explanation: If man his soul preserve from wrathful fires, He gains with that whate'er his soul desires.
கருத்துரையிடுக Facebook Disqus