0
Image result for இகழ்வார்ப் பொறுத்தல் தலை
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
 இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

மு.வ உரை:
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

Explanation:
As earth bears up the men who delve into her breast,
 To bear with scornful men of virtues is the best.

கருத்துரையிடுக Disqus

 
Top