திருக்குறள் விளக்கம் "செயற்கரிய செய்கலா தார்" 0 Kural 6:00:00 AM Print this page as PDF, Print, Mail and Change Font size ---> A+ A- Print Email செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். சாலமன் பாப்பையா உரை: பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே. Explanation: Things hard in the doing will great men do; Things hard in the doing the mean eschew.
கருத்துரையிடுக Facebook Disqus