0
Image result for மாண்ட உஞற்றி லவர்க்கு
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
 மாண்ட உஞற்றி லவர்க்கு.

மு.வ உரை:
சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

Explanation:
His family decays, and faults unheeded thrive,
 Who, sunk in sloth, for noble objects doth not strive.

கருத்துரையிடுக Disqus

 
Top