0
Image result for பெருமை முயற்சி தரும்
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
 பெருமை முயற்சி தரும்.

சாலமன் பாப்பையா உரை:
நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.

Explanation:
Say not, 'Tis hard', in weak, desponding hour,
 For strenuous effort gives prevailing power.

கருத்துரையிடுக Disqus

 
Top