திருக்குறள் விளக்கம் "நிச்ச நிரப்புக்கொன் றாங்கு" 0 Kural 6:00:00 AM Print this page as PDF, Print, Mail and Change Font size ---> A+ A- Print Email பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. மு.வ உரை: நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும். Explanation: Perpetual, poverty is death to wisdom of the wise; When man forgets himself his glory dies!.
கருத்துரையிடுக Facebook Disqus