0
Image result for அல்லல் உழப்பதாம் நட்பு
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் 
அல்லல் உழப்பதாம் நட்பு.

சாலமன் பாப்பையா உரை: 
அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு. 

Explanation: 
Friendship from ruin saves, in way of virtue keeps; In troublous time, it weeps with him who weeps.

கருத்துரையிடுக Disqus

 
Top