0
Image result for ஏமப் புணையைச் சுடும்
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 
 ஏமப் புணையைச் சுடும். 

சாலமன் பாப்பையா உரை: 
சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும். 

Explanation: 
Wrath, the fire that slayeth whose draweth near, Will burn the helpful 'raft' of kindred dear.

கருத்துரையிடுக Disqus

 
Top