0
Image result for செறினும் சீர்குன்றல் இலர்
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் 
செறினும் சீர்குன்றல் இலர். 

 சாலமன் பாப்பையா உரை: 
போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார். 

 Explanation: 
Fearless they rush where'er 'the tide of battle rolls'; The king's reproof damps not the ardour of their eager souls.

கருத்துரையிடுக Disqus

 
Top