0
Image result for தன்னுயிர் அஞ்சும் வினை
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப 
 தன்னுயிர் அஞ்சும் வினை. 

 சாலமன் பாப்பையா உரை: 
நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது. 

 Explanation: 
Who for undying souls of men provides with gracious zeal, In his own soul the dreaded guilt of sin shall never feel.

கருத்துரையிடுக Disqus

 
Top