0
Image result for வினைக்கரிய யாவுள காப்பு
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் 
வினைக்கரிய யாவுள காப்பு. 

சாலமன் பாப்பையா உரை: 
சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? 

அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?. 

Explanation: What so hard for men to gain as friendship true? 

What so sure defence 'gainst all that foe can do?.

கருத்துரையிடுக Disqus

 
Top