Latest News

0
நாம் கம்யூட்டரில் விளையாட்டினை இன்ஸ்டால் செய்தாலும் அதன் ரகசிய குறியீடுகள் தெரிந்தால் தான் விளையாட்டு சுலபமாக இருக்கும். சுமார் 200 விளையாட்டுக்களுக்கான Cheat Code கள் இந்த புக்கினில் பதிவிட்டுள்ளார்கள். 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்க்ம செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலதுபுறம் விளையாட்டுகளின் வகைகள் இருக்கும். அதில தேவையானதை தேர்வு செய்ததும் உங்களுக்கு இடதுபுறம் அந்த விளையாட்டுக்குறிய அனைத்து ரகசியங்களும்-சீட்கோடுகளும் கிடைக்கும்.தேவையானதை தேர்வு செய்து பிரிண்ட் எடுத்து்ககொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top