Latest News

0
நமது கம்யூட்டரில் அடிக்கடி சேரும் டெம்ப்ரவரி பைல்களை உடனுக்குடன் நீக்கிவிட்டால் நமது கம்யூட்டர் வேகமாக செயல்படும். அதற்கும் ஒரு சின்ன சாப்ட்வேர் வந்துள்ளது.2 எம்.பிக்குள் உள்ள இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் உங்கள் டெம்ப்ரவரி பைல்களை ஒரு மணிநேரம் முதல் ஒருவாரம் வரை நேரத்தை செட் செய்துவிட்டால் நமது கம்யூட்டரில் சேரும் டெம்ப்ரவரி பைல்கள்- ரீ சைக்கிள்பின்னில் உள்ளபைல்கள் என அனைத்தையும் அதுவே டெலிட் செய்துவிடும். உங்கள் தேவைக்கு ஏற்ப செட் செய்துவிட்டால் போதும்.

கருத்துரையிடுக Disqus

 
Top