
இது எங்கு இருக்கிறது இது சாதாரணமாக நம்மூரில் காணப்படாது. இது மிகவும் குளிர் பிரதேசங்களில் தான் தெறியும். அதாவது ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் பகுதிகளில் தான் அடிகடி நிகழும் இந்த வான வேடிக்கை , இதன் தோற்றத்திற்கான காரணம் என்னவென்றால் ஒளியின் பரிமாண தோற்றம்தான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.மிக அதிக அளவில் வண்ணங்கள் சிதறி கிடக்கும் எப்போதுமே இந்த நிகழ்வு தோன்றுவது இல்லை. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தான் அதிகமாக நார்தர்ன் லயிட்ஸ் தோன்றும் வயிலட்,அரன்சு,வெள்ளை,பச்சை போன்ற பல முதன்மை நிறங்கள் இதில் காணப்படும்.அட இவ்வளவு அழகான இந்த லயிட்ஸ் எப்போது நம்ம ஊரில் தோன்றும் என்று சிந்திக்கிறீர்களா!
கருத்துரையிடுக Facebook Disqus