இது குறித்து அவரிடம் கேட்டபோது, பல்வேறு வசதிகளைப் பதிவு செய்யும் விதத்தில், தற்போது மொபைல் போன்கள் கிடைக்கின்றன. அதில், பெயர்களை நீளமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இடமிருப்பதைப் பொறுத்து நண்பர்களின் பெயர். அவரது ரத்த வகையையும் பதிவு செய்து வைப்பதால், விபத்து உட்பட அவசர காலங்களில், யாருக்கேனும் ரத்தம் தேவைப்படும்போதோ அல்லது அவருக்கே கூட தேவைப்படும் போதும், உடனடியாக ரத்தம் கொடுக்க ஏற்பாடுகள் செய்ய முடிகிறது என்று தெரிவித்தார்.
தற்போது பாட்டு உட்பட பொழுதுபோக்கு அம்சங்களை, தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து வைத்து, பொது இடத்தில் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மத்தியில், நண்பரின் செயல், எனக்கு மிகவும் நல்ல ஏற்பாடாகவே பட்டது
கருத்துரையிடுக Facebook Disqus