மூன்றாவதாக உள்ள Destination கிளிக் செய்ய நீங்கள் எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ-எந்த மாதிரி சேமிக்கவிரும்புகின்றீர்களோ -இமெயில் அனுப்ப விரும்புகின்றீர்களோ அதை முடிவு செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக உள்ள images கிளிக் செய்ய படத்தை நீங்கள் எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டில் சேமிக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
வழக்கமாக நாம்பிரிண்ட் ஸ்கிரீன் மூலம் படத்தை காப்பி செய்வதை விட இது மேலும் சுலபமாக உள்ளதால் இதை பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துரையிடுக Facebook Disqus