Latest News

0
இதுவரை நாம்வாழ்ந்த நாளை-தேதி-மணி,நிமிடம்,வினாடி என அறிந்துகொள்ளலாம்.இதுமட்டும் அல்ல - நமது குழந்தைகள் பிறந்த நாளிலிருந்து இதுவரை அதன் வயதை அறிந்துகொள்ளலாம்.திருமணம் ஆகியிருந்தால் திருமணம் ஆகி எவ்வளவு நாள் ஆகின்றது என அறிந்து்காள்ளலாம்.நீங்கள் காதலிப்பவராக இருந்தால் காதலித்து எவ்வளவு நாள் ஆகின்றது என அறிந்துகொள்ளலாம்.400 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதில் உள்ள Edit கிளிக் செய்து நீங்கள் விரும்பும் தேதியை தட்டச்சு செய்யவும்.
இதில் உள்ள Details கிளிக் செய்ய உங்களுக்கு மேல் உள்ள விவரங்கள் கிடைக்கும். அதில் நாள்-மணிநேரம்-வினாடி மற்றும் நொடிகளை அறிந்துகொள்ளலாம்

உங்கள் மரண தேதியை அறிய




இறக்கும் நாள் நமக்கு தெரிந்தால் வாழும் நாள்


நரகமாகிவிடும். உங்கள் மரண தேதியை அறிந்து

கொள்ள இந்த தளம் உதவுகிறது. உங்கள்

பிறந்த நாள்-மாதம்-வருடம் - நீங்கள் ஆணா -

பெண்ணா - உங்களுடைய body mass index




(BMI-Body mass index அறிந்து கொள்ள

உங்களுடைய உயரம் -அதற்குரிய எடை -

நீங்கள் தெரிவித்தால் உங்களுடைய BMI

எண் தெரியும்-BMI பார்க்கும் விவரம்

கீழே கொடுத்துள்ளார்கள்.) - நீங்கள் புகைப்

பழக்கம் உள்ளவரா என தெரிவித்து

Check your Death Clock சுட்டியை அழுத்தினால்

சில நொடிகளில் நீங்கள் இறக்கும் நாளை

தெரிவிக்கும்.




உடன் இருப்பில் உள்ள

வினாடிகள் குறைந்துகொண்டே வரும்.

இதை விளையாட்டுக்காக எடுத்துக்

கொள்ளுங்கள்.இதை பார்த்து மனம்

குழம்ப வேண்டாம். நமக்கு என்று மரணக்

கணக்கு ஏற்கனவே எழுதிவிட்டான் இறைவன்.

இருக்கும் வரை நல்லதை செய்வோம் -

நல்லதே நடக்கும்.

அந்த தள முகவரி:-http://deathclock.com/

கருத்துரையிடுக Disqus

 
Top