Latest News

முன்னாள் கணவருடன் இருக்கும் ஜானிஸ்க்கு நூதன பிரச்னை! கணவருடன் இன்று வசிக்கவில்லை என்றாலும் அவர் பெயரை இணைத்துக் கொள்வதை விரும்புகிறார் ஜானிஸ்! அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தபோது ஜானிஸ் பெயரும், கணவரின் கடைசி எழுத்தும் அதில் "மிஸ்' ஆகியிருந்தது! காரணம்... ஹவாய் அரசு

 ஃபார்மெட்டின் ஐ.டி. கார்டில் அதிகபட்சம் 34 எழுத்துக்கள் மட்டுமே இடம் பெற முடியும்! ஆனால் ஜானிஸ்-ன் முழுபெயரில் 41 எழுத்துக்கள் இருந்தன...!
 ஒஅசஐஇஉ 6 ஓஉஐ ஏஅசஅஐ ஓமஓஅ யஅஓஅ ஏஐஏமகஐஏஉஉ ஓஅஏஅயசஅஉகஉ 35

 இதனை ஏற்காத ஜானிஸ் முழுபெயருடன் கூடிய ஐ.டி. கார்டுக்கு மீண்டும் விண்ணப்பிக்க; அதற்கு ஹவாய் அரசு, "அப்படி தயாரித்து வழங்க இரண்டு வருடம் தேவை, என கைவிரித்து விட்டது!

 ஜானிஸ் விடவில்லை. உள்ளூர் டீவி ‘'ஓஏமச-2''-ல் இதனை எழுப்பினார்...
 பலன்... இப்போது ஹவாய் அரசு; புதிய ஐ.டி. ஃபார்மெட்டை உருவாக்கி, எவ்வளவு சீக்கிரம் தர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தருவோம் என வாக்குறுதி கொடுத்துள்ளது.
 
Top