0

நம்மவர்கள் பெரும்பாலும் தங்களுக்கு ஏற்றப் பணி கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். பலரும் தங்களுக்குப் பிடித்த பணி கிடைக்காததால் கிடைக்கும் பணிகளைச் செய்து கொண்டு வாழ்க்கையை நகர்த்துகின்றனர். இதற்குக் காரணமாகப் பலர் இருக்கின்றனர். அதனை விடுத்து உட்கார்ந்த இடத்திலேயே ஸ்மார்ட்போன் ஆப் மூலம் வேலை தேட முடியும்.

அந்த வகையில் உங்களது படிப்பிற்கு ஏற்ற வேலையை உறுதி செய்யும் சில பயனுள்ள ஆப்களின் பட்டியலைத் தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..


பலரும் இந்தச் செயலி குறித்து நன்கு அறிந்திருக்க முடியும். சற்று பிரபலமான இந்த ஆப் மூலம் பல்வேறு பெரிய நிறுவனங்களும் தங்களுக்கு அலுவலகத்தில் காலி பணியிடம் குறித்த அறிவிப்புகளை விளம்பரங்களாக இந்தச் செயிலியில் வெளியிடுகின்றன. இதைப் பயன்படுத்தி நேரடியாகக் குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்குக் கிளிக் செய்யவும்.

லின்க்டு இன்
இந்தச் செயலியில் பல்வேறு நிறுவனங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை அறிந்து கொள்வதோடு, ஒவ்வொரு நிறுவனமும் எந்தளவு மதிப்பீடு கொண்டுள்ளன என்பதை அறிந்து அதற்கேற்ப ஊதியம் கேட்க முடியும். இங்கு மதிப்பீடு செய்பவர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தின் பணியாளர்கள் என்பதால் சரியான தகவல்கள் மட்டுமே உங்களுக்குக் கிடைக்கும். இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்குக் கிளிக் செய்யவும்.
 
கிளாஸ்டோர்
மான்ஸ்டர்.காம் (Monter.com) மான்ஸ்டர் ஜாப்ஸ் செயலி மூலம் உங்களது விருப்பத்திற்கேற்ற பணியைத் தேர்வு செய்ய மான்ஸ்டர் பயனுள்ளதாக இருக்கும். இந்தச் செயலியில் உங்களது தகவல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும், அதன் பின் உங்களுக்குத் தேவையான பணிகளை இந்தச் செயலி பரிந்துரை செய்யும். இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்குக் கிளிக் செய்ய வேண்டும்.
 
மான்ஸ்டர்
இந்தியாவில் அதிகம் பிரபலமான டைம்ஸ் நிறுவனத்தின் செயலி தான் டைம்ஸ் ஜாப்ஸ். இந்தச் செயலி மூலம் ஸ்வைப் செய்து உங்களுக்குத் தேவையான பணிகளைத் தேட முடியும். இந்தச் செயலியில் ஒவ்வொரு நிறுவனத்திற்கான மதிப்பீடு மற்றும் ஊதியம் சார்ந்த தகவல்கள் கொண்டிருக்கின்றது. இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்குக் கிளிக் செய்யவும்.

டைம்ஸ் ஜாப்ஸ்

Shine

Nakuri 

Indeed
சிறந்த பணியைத் தேட மிகவும் முக்கிய அம்சம் நமது சொந்த தகவல்களை ஒழுங்காகச் சமர்ப்பித்தலில் தான் துவங்குகின்றது. இந்தப் பணியினைச் சிறப்பாகச் செய்ய இந்தச் செயலி உதவியாய் இருக்கின்றது. இந்தச் செயலி உங்களது ரெஸ்யூமில் இருக்க வேண்டிய அனைத்து முக்கியத் தகவல்களையும் பதிவு செய்ய நினைவூட்டும். இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்குக் கிளிக் செய்ய வேண்டும்.

கருத்துரையிடுக Disqus

 
Top