"பெண்களின் ரகம்
தமிழ்நாடு:நழுவுற மீன் கழுவுற மீன்.
கேரளா:தாராளமான மனசு.
ஆந்திரா:காரமான பேச்சு கோவமான பார்வை.
கர்நாடகா: காவிரிபோல தரமறுக்கும்."
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு:நழுவுற மீன் கழுவுற மீன்.
கேரளா:தாராளமான மனசு.
ஆந்திரா:காரமான பேச்சு கோவமான பார்வை.
கர்நாடகா: காவிரிபோல தரமறுக்கும்."
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 12 முட்டை பப்சும் சாமியின் ஐடியாவும்"
அனிதாவிடம் ஐடியா கேட்க
அனித்தா : ம்ம் இது டீச்சருக்கு தெருஞ்சுச்சு நீ காலி தான், நீங்க தான் பதில் சொல்லணும், இது லவ் இல்லைல?. என் கிளாச்மெட்டுக்கு ஒரு உதவி தானே? !!!
நான் : கண்டிப்பா எந்த பிரச்சனையும் வராது அனி, அப்படியே ஏதவது நடந்தால் நாங்க பாத்துக்குறோம்.
அனித்தா : சரி இப்ப நான் மாட்டிக்கிட்டேன்னுவை என்ன செய்வீங்கனு இப்பவே சொல்லு?.
சாமிநாதன் : அது வரும்போது பாத்துகலாமே அனிலு.
அனித்தா : இது வேலைக்கு ஆகாது ரெண்டுபேரும் எடத்த காளிபன்னுங்க.
அடுத்தது எங்கள் பார்வையில் பட்டது எங்க வகுப்பு அம்பிகா........
சாமிநாதன் : எங்களுக்கு நீ உதவி செய்வியா? மாட்டியா? எதாவது சொல்லு ?
அம்பிகா : அழுக ஆரம்பித்தால்.............
நான் : நீ அழுக வேண்டாம் நாங்க கெளம்புறோம்..
திரும்பியதும் அடுத்தது நாங்க பாத்தது குண்டு ஆர்த்தி......
சாமிநாதன் என்னை பார்த்து அவளிடம் இதை கேக்க சொல்ல.......... நான் கொஞ்சமும் யோசிக்காமல் முடியாது என் தலையாட்டிவிட்டேன்.
நான் : எனக்கு என்னவோ செல்வா கிட்ட உண்மைய சொல்லறதுதான் சரின்னு தோணுது.
அடுத்த நாள் வகுப்பில்.............
நான் : செல்வா..
செல்வன் : ம்ம் சொல்லு பிரபு.
நான் : நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும.
செல்வன் : என்ன?
நான் : உன்கிட்ட நான் எதாவது ஏமாத நெனச்சா நீ அத பெருசா எடுத்துக்கிவியா ?
செல்வன் : அது நான் ஏமாறும் விதத்த பொறுத்து. சிறுசா இருந்த பிரச்சனை இல்ல அதுவே பெருசுனா என்னால தாங்க முடியாது என தான் கையில் வைதிருந்த பென்சிலை பலமாக பெஞ்சில் குத்த பென்சிலின் முனை உடைந்தது. பென்சில் முனையர் பார்த்து என்னபார்தவாறே கேட்டான். என்ன ஆச்சு ?
நான் : ஒரு பயத்துடன் "ஒன்னும் இல்ல"
கிருத்திகா : செல்வா. இது உன் டெஸ்ட் பேப்பரா?
செல்வன் : அந்த பேப்பரை வாங்கி பார்த்து.. ஆமாம் நான் என் பேர எழுத மறந்திட்டேன் பாரு.
கிருத்திகா : கணக்குல நீ தான் அதிக மார்க்....
செல்வன் : எனக்கு எதோ தோணியத எழுதினேன்.
கிருத்திகா செல்வனை பார்த்து ஒரு புன்னகையை விட்டு சென்றால்.
இதை பார்த்ததும் எனக்கு ஒரு ஐடியா வந்தது. ஒரு சாக்லெட் வாங்கினேன்.
கிருத்திகா அத ஏத்துக்குவாளா ?... அந்த சாக்லெட் யாரு சாப்புடுவாங்க ?.. இல்ல பிரபு செல்வாகிட்ட சரணடைவானா?
அடுத்த பகுதி "கிருத்தி + அப்பா + சாக்லெட்= ??".........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"ஒவ்வொரு பெண்ணும்
ஏதோ ஒரு ஆண் மகனின்
மனதிற்குள் தேவதையாக
வாழ்கிறாள்
அழகினால் அல்ல...
அன்பினால்"
ஏதோ ஒரு ஆண் மகனின்
மனதிற்குள் தேவதையாக
வாழ்கிறாள்
அழகினால் அல்ல...
அன்பினால்"
கருத்துரையிடுக Facebook Disqus