191 (a). ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.
191 (b). Contemplate before you act.
192(a). நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்,
192 (b). Adversity proves the greatness of Prosperity.
193 (a). கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது.
193 (b). Never judge a person by his stature.
194 (a). ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டாமா?
194 (b). He/she who does not let the porridge cool, is indeed the greatest fool.
195 (a). அகல இருந்தால் நிகள உறவு. கிட்ட வந்தால் முட்டப் பகை.
195 (b). A hedge between keeps the friendship green.
196 (a). அடாது செய்தவன் படாது படுவான்.
196 (b). Evil begets Evil.
197 (a). அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் புழு.
197 (b). Appearances deceive.
198 (a). அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
198 (b). Love makes impossible things possible.
199 (a). அருமை இல்லாத வீட்டில் எருமையும் குடி இருக்காது.
199 (b). Even Rats desert a sinking ship.
200 (a). அறக்கப் பறக்கப் பாடு பட்டாலும் படுக்கப் பாய் இல்லை.
200 (b). A hand-to-mouth existence.
கருத்துரையிடுக Facebook Disqus