0


211 (a). இராசா மகள் ஆனாலும் கொண்டவனுக்குப் பெண்டு தான்.

211 (b). No one is above the Law.



212 (a). இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இரா.
222 (b). An idle man’s mind is Devil’s workshop.



213 (a). இருவர் நட்பு ஒருவர் பொறை.
213 (b). A friendship is hampered by one man’s temper.



214 (a). இளம் கன்று பயம் அறியாது.
214 (b). The Calves dare where the cows scare.



215 (a). இளமையில் சோம்பல் ; முதுமையில் வருத்தம்.
215 (b). Sleep when you should sow and starve when you should reap.



216 (a). உடம்பு போனால் போகிறது. கை வந்தால் போதும்.
216 (b). All is well that ends well.



217 (a). ஊசியை காந்தம் இழுக்கும். உத்தமனை சிநேகம் இழுக்கும்.
217 (b). A friend in need is a friend indeed.



218 (a). ஊர் வாயை மூட உலை மூடி இல்லை.
218 (b). There are no zips to seal the gossipers’ lips.



219 (a). எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
219 (b). If you remove the cause, the effect will cease.



220 (a). எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
220 (b). The wearer knows best where the shoe pinches.

கருத்துரையிடுக Disqus

 
Top