உலகம் முழுக்க பிரபலமான வீடியோ கேம்களில் ஒன்று தான் கவுன்டர் ஸ்ட்ரைக். இது ஒரு முதல் நபர் சுடும் விளையாட்டு எனலாம். வால்வ் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கிய இந்த கேம் விளையாடுபவர் தீவிரவாதி அல்லது எதிர் தீவிரவாதி என இரு மோட்களில் விளையாடலாம். பல்வேறு சுற்றுகளை கொண்ட இந்த கேம் மிகவும் விறுவிறுப்பானதாக இருக்கும்.
ஆண்ட்ராய்டில் 'கவுன்டர் ஸ்ட்ரைக்' வெளியானது.!
உலகம் முழுக்க பிரபலமான வீடியோ கேம்களில் ஒன்று தான் கவுன்டர் ஸ்ட்ரைக். இது ஒரு முதல் நபர் சுடும் விளையாட்டு எனலாம். வால்வ் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கிய இந்த கேம் விளையாடுபவர் தீவிரவாதி அல்லது எதிர் தீவிரவாதி என இரு மோட்களில் விளையாடலாம். பல்வேறு சுற்றுகளை கொண்ட இந்த கேம் மிகவும் விறுவிறுப்பானதாக இருக்கும்.
கருத்துரையிடுக Facebook Disqus