221 (a). எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது.
221 (b). We are all ignorant on different subjects.
222 (a). எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்.
222 (b). For every action there is an equal and opposite reaction.
223 (a). எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்.
படித்தவன் பாட்டைக் கெடுத்தான்.
223 (b). Too many cooks spoil the broth.
224 (a). ஏழை சொல் அம்பலம் ஏறாது.
224 (b). Absolute power corrupts absolutely.
225 (a). ஐயமான காரியத்தைச் செய்யலாகாது.
225 (b). When in doubt…Don’t do it!
226 (a). ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
226 (b). Take care of your penny. The pound will take care of itself.
227 (a). ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள்.
227 (b). One lie leads to many lies.
228 (a). ஒரு ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி!
228 (b). All roads lead to Rome.
229 (a). கறந்த பால் மடி புகாது.
229 (b). Words once spoken can’t be taken back.
230 (a). கற்கையில் கல்வி கசப்பு. கற்றபின் அதுவே இனிமை.
230 (b). Education is bitter. But the fruit of education is sweet.
கருத்துரையிடுக Facebook Disqus