"காதல் தோற்றபின் இதயம் கல்லாகலாம்
காதலே இல்லாமல் கல்லாக்காதீர்.."
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
காதலே இல்லாமல் கல்லாக்காதீர்.."
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 27 ஜீன்ஸ் போட்ட ஏகே47"
வீட்டிலிருந்து அம்மாவின் அழைப்பு.
"ஒருநிமிஷம்" என்று கடுப்புடன் எழுந்து நகர்ந்தேன்
நான் : "என்னம்மா இந்த நேரத்துல?"
அம்மா: "இல்லடா, இந்த வாரம் ஊருக்கு வர்றேல்ல?"
நான் : "ஏன்மா, எதுவும் முக்கியமான விஷயமா?"
நான் : "ஏன்மா, எதுவும் முக்கியமான விஷயமா?"
அம்மா: "எல்லாம் நல்ல விஷயம் தான்"
நான் : "சரி சரி நான் நைட் கூப்பிடுறேன்" என்றேன் பிரியாவின் மீது இருந்த கடுப்பில்.
உள்ளே பிரியா லெக்பீஸை கடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
மூடை மாற்றலாம் என நான் யோசித்துக் கொண்டு,
நான் : "சரி சரி நான் நைட் கூப்பிடுறேன்" என்றேன் பிரியாவின் மீது இருந்த கடுப்பில்.
உள்ளே பிரியா லெக்பீஸை கடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
மூடை மாற்றலாம் என நான் யோசித்துக் கொண்டு,
நான் : "இந்த ப்ராஜெக்ட்ல உங்களுக்கு என்ன ரோல்?" என மென்மையாகத் தான் கேட்டேன்.
பிரியா : "இதுவும் ஒரு வகையான அணுகுமுறைதான். உங்கள் நிலையை விட கீழே டெவலப்பராக இருந்தால் அதிகாரமாக பேசலாம் என்கிற மனப்பான்மையின் வெளிப்பாடுதான்" என்றாள் சூடு கொஞ்சமும் குறையாமல்.
நான் கடுப்பின் உச்சிக்கே போனேன்.
நான் : "பாவம் உங்கள கட்டிக்க போறவன் நெலமை" என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லீட்டேன்.
பிரியா : "என்ன? இப்ப நீங்க என்ன சொன்னீங்க?"
நான் : "இதெல்லாம் எதற்கு என்கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கீங்க. என்ன தான் உங்க பிரச்சனை?".
பிரியா : "'பாவம் உங்கள கட்டிக்க போறவன் நெலமை'ன்னு நீங்க முனகினது எனக்கு கேட்டுருச்சி. இருந்தாலும் உங்களுக்கு சுய அனுதாபம் அதிகம்" என்று சொல்லிக் கொண்டே தன் கை பையில் இருந்து அவள் எதையோ எடுப்பதற்கும்,
நான் : "என்ன ?" என நான் அதிர்ச்சியின் உச்சியில் இருந்தேன்
பிரியா கையில் என்னுடைய லேண்ட்ஸ்கேப் கலர் போட்டோ.
நான் : "ஹலோ, இது எப்படி உங்க கையில்..?
அதிர்ச்சியில் உறைந்தேன்.
பிரியா : "இந்த ஞாயிற்றுக்கிழமை, நீங்க பெண் பார்க்கப் போகும் சங்கர் வாத்தியார் வீட்டுப் பெண் நான் தான்" என்றாள் முதல் முறையாக வெட்கப்பட்டுக் கொண்டே.
பிரியாவின் டாப்ஸில் எழுதியிருந்த வாசகம், "SAY SOMETHING!"
அடுத்த பகுதி " டிங்கு டைரி - 29 வீசிய வலைகள்!".........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"ஆடி போய் ஆவணி வந்தா என் புள்ள டாப்பா வருவான்னு எங்க அம்மா சொல்லி சொல்லி வளர்த்துது ...,
ஒரு பொண்ணு கூட வந்து propose பண்ணல அப்புறம் எங்க டாப்புல வரது அட போ மம்மீ அடுத்த வருசமும் தனியா தான் மாடு மேய்க்கனும் போல ...,"
கருத்துரையிடுக Facebook Disqus